Dec 28, 2020, 15:49 PM IST
கடந்த 10 ஆண்டில் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித் கானும், டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read More